விவசாயிகள் பேரணியை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி May 26, 2021 2279 டெல்லியில் இன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள விவசாயிகள் பேரணியை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போ...